பாடவிவரம் | Course Details

We are following ”அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம்” for our school.

Following levels we are having in our TTK.


அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம்

முற்றிலும் ஆங்கிலச்சூழலில் அமெரிக்காவில் வாழும் நமக்கு அடுத்தடுத்த தலைமுறைகளில் தமிழ் முற்றாக துடைத்தெறியப்படுமோ என்ற கவலை இருக்கிறது. தமிழ்க்கல்வியை அமெரிக்க நாடுதழுவிய அளவில் முனைப்பாக வளர்க்கவேண்டுமெனும் நோக்கில் அமெரிக்காவில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டுவரும் பல தமிழ்ப்பள்ளிகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் ”அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம்” (அ.த.க) 2009-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

ATA is a non-profit organization founded for Tamil Language education and other closely allied purposes. ATA is a truly secular Tamil language education organization that is independent of religion, country, caste, political party and any other similar identities. ATA shall coordinate Tamil Schools being run in USA, create online and print resources for learning Tamil language, spearhead efforts to get state level accreditation for school credits but shall not be limited to solely for these specific purposes.


CONTACT INFOAMERICAN TAMIL ACADEMY13500 PEARL RD,SUITE 139, PMB #300,STRONGSVILLE, OH 44136, USA